“அந்த மஹாலட்சுமியே கிடைச்சுட்டா”: சின்னத்திரை பிரபலத்தை மணந்த தயாரிப்பாளர் லிப்ரா ரவி

திருப்பதி:
தமிழில்
சுட்ட
கதை,
நளனும்
நந்தினியும்
போன்ற
படங்களை
தயாரித்தவர்
லிப்ரா
ரவி
எனப்படும்
ரவிந்திரன்
சந்திரசேகரன்.

தயாரிப்பு
மட்டும்
இல்லாமல்
இயக்குநராகவும்
நடிகராகவும்
கலக்கி
வருகிறார்
லிப்ரா
ரவி.

இவரது
முதல்
திருமண
வாழ்க்கை
தோல்வியில்
முடிந்ததை
அடுத்து,
தற்போது
சின்னதிரை
நடிகையை
இரண்டாவது
திருமணம்
செய்துள்ளார்.

தயாரிப்பாளர்
லிப்ரா
ரவி

தமிழித்
திரையுலகின்
குறிப்பிடத்தக்க
தயாரிப்பாளர்களில்
ஒருவர்
லிப்ரா
ரவி
எனப்படும்
ரவிந்திரன்
சந்திரசேகரன்.
சிறு
பட்ஜெட்
படங்கள்
தயாரிப்பின்
மூலம்
கவனம்
ஈர்த்துள்ள
லிப்ரா
ரவி,
‘சுட்டக்கதை,
நளனும்
நந்தினியும்,
கொலை
நோக்கு
பார்வை,
கல்யாணம்,
முருங்கைக்காய்
சிப்ஸ்
ஆகிய
படங்களை
தயாரித்துள்ளார்.
அதுமட்டும்
இல்லாமல்
‘மார்க்கண்டேயனும்
மகளிர்
கல்லூரியும்’
என்ற
படத்தையும்
இயக்கியுள்ளார்.
மேலும்,
ஒருசில
படங்களில்
சிறிய
பாத்திரங்களில்
நடித்தும்
அசத்தியுள்ளார்.

சீரியல் நடிகையுடன் திருமணம்

சீரியல்
நடிகையுடன்
திருமணம்

தயரிப்பாளர்
லிப்ரா
ரவியின்
திருமண
வாழ்க்கை
தோல்வியில்
முடிந்ததாக
சொல்லப்படுகிறது.
இதனையடுத்து
தனியாக
வசித்து
வந்த
லிப்ரா
ரவி,
தற்போது
இரண்டாவது
திருமணம்
செய்துள்ளார்.
சீரியல்
நடிகையாக
பிரபலமான
மஹாலட்சுமியை
தான்
தற்போது
மணம்
முடித்துள்ளார்.
மஹாலட்சுமியும்
ஏற்கனவே
திருமணமாகி
விவாகரத்தானவர்
என்பது
குறிப்பிடத்தக்கது.
இவர்கள்
இருவரது
திருமணமும்
இன்று
திருப்பதியில்
நடைபெற்றுள்ளது.

மனைவியான ரியல் மஹாலட்சுமி

மனைவியான
ரியல்
மஹாலட்சுமி

தமிழில்
முன்னணி
சீரியல்
நடிகையாக
வலம்
வரும்
மஹாலட்சுமி,
தேவதையைக்
கண்டேன்,
பொண்ணுக்கு
தங்க
மனசு,
ஓவியா,
வாணி
ராணி,
செல்லமே,
அரசி,
கேளடி
கண்மணி
என
ஏராளமான
நாடகங்களில்
நடித்து
பிரபலமானவர்.
இவருக்கும்
ஏற்கனவே
திருமணமாகி
விவாகரத்தான
நிலையில்,
தற்போது
லிப்ரா
ரவியை
திருமணம்
செய்துள்ளார்.
இந்நிலையில்,
இருவரும்
மணகோலத்தில்
இருக்கும்
புகைப்படங்கள்
இணையத்தில்
ட்ரெண்டாகி
வருகின்றன.

மகிழ்ச்சியான லிப்ரா ரவி

மகிழ்ச்சியான
லிப்ரா
ரவி

சீரியல்
நடிகையை
திருமணம்
செய்துள்ள
லிப்ரா
ரவி,
தனது
மகிழ்ச்சியை
வெளிப்படுத்தியுள்ளார்.
மஹாலட்சுமியுடன்
திருமண
கோலத்தில்
இருக்கும்
புகைப்படத்தை
தனது,முகநூல்
பக்கத்தில்
ஷேர்
செய்துள்ள
அவர்,
“மஹாலட்சுமி
போல
ஒரு
பொண்ணு
கிடச்சா
வாழ்க்கை
நல்லா
இருக்கும்ன்னு
சொல்வாங்க.
ஆனா
அந்த
மகாலட்சுமியே
வாழ்க்கைல
கிடச்சா?
Coming
soon
live
in
FAT
MAN
FACTS…
Kutty
story
with
my
pondatiiiii”
என
பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து
லிப்ரா
ரவி,
மஹாலட்சுமி
இருவருக்கும்
பலரும்
வாழ்த்து
தெரிவித்து
வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.