Jio recharge : 2 இன்1 சலுகையில் ஜியோவின் சிறந்த 600 ரூபாய்க்கு குறைவான டிஸ்னி+ஹாட்ஸ்டார் ரீச்சார்ஜ்கள்

இந்தியாவின் டெலிகாம் துறையில் முன்னணி நிறுவனமும், இந்தியாவின் மொபைல் பயனாளர்களில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமுமான ரிலையன்ஸ் ஜியோவின் புதிய மற்றும் சிறந்த சலுகை விலை ரீச்சார்ஜ்கள்.

ஓடிடி உலகில் எல்லோருக்கும் மொபைலில் ஒரு ஓடிடியாவது இருந்தால்தான் பொழுது போகும். அப்படி இருந்தாலும் அதற்கு இணைய இணைப்புக்காக மாதா மாதம் ரீச்சார்ஜ் வேற செய்ய வேண்டும். இரண்டு செலவுகள் என்று நாமும் ஏதாவது ஒன்றை தவிர்த்து விடுவோம்.

அதற்கு தீர்வாகவே ஜியோவின் 2இன்1 ரீச்சார்ஜ் திட்டங்கள் உள்ளன. ஒரே ரீச்சார்ஜில் இணையம் மற்றும் அழைப்புகளுக்கான வசதி மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் மூன்று மாத சபஸ்க்ரிப்ஷனும் கிடைக்கிறது.

அதுவும் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் 600 ரூபாய்க்குள் கிடைக்கிறது.

ஜியோ 333 ருபாய் ப்ரீபெய்ட்

28 நாளுக்கான வேலிடிட்டி ஒரு நாளைக்கு 1.5GB என்ற வீதத்தில் 28 நாட்களுக்கு 42GB 64Kbps வேகமான டேட்டா அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 மெசேஜ்கள் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சபஸ்க்ரிப்ஷன் அது மட்டுமின்றி ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் சபஸ்க்ரிப்ஷன்
ஜியோ 419ருபாய் ப்ரீபெய்ட்

28 நாளுக்கான வேலிடிட்டி ஒரு நாளைக்கு 3GB என்ற வீதத்தில் 28 நாட்களுக்கு 84GB 64Kbps வேகமான டேட்டா அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 மெசேஜ்கள் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சபஸ்க்ரிப்ஷன் அது மட்டுமின்றி ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் சபஸ்க்ரிப்ஷன்
ஜியோ 583ருபாய் ப்ரீபெய்ட்

56 நாளுக்கான வேலிடிட்டி ஒரு நாளைக்கு 1.5GB என்ற வீதத்தில் 56 நாட்களுக்கு 84GB 64Kbps வேகமான டேட்டா அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 மெசேஜ்கள் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சபஸ்க்ரிப்ஷன் அது மட்டுமின்றி ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் சபஸ்க்ரிப்ஷன்
Data add on pack (WFH)

ஜியோ 301ருபாய் Data add on pack

30 நாளுக்கான வேலிடிட்டி 30 நாட்களுக்கு 50 GB 64Kbps வேகமான டேட்டா மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சபஸ்க்ரிப்ஷன்
ஜியோ 151ருபாய் Data add on pack

ஆக்ட்டிவ் பிளான் (உங்கள் டெய்லி பிளானின் டேட்டா முடிந்து விட்டால் இது அதுவாக டேட்டா வழங்கும் )8 GB 64Kbps வேகமான டேட்டா மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சபஸ்க்ரிப்ஷன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.