ராஷ்மிகா, குஷ்பு தான் போட்டோ போடுவாங்களா.. நாங்களும் போடுவோம்.. வாரிசு நடிகர்களின் புதிய பிக்!

சென்னை:
இயக்குநர்
வம்சி
இயக்கத்தில்
விஜய்,
ராஷ்மிகா
மந்தனா
நடிப்பில்
உருவாகி
வரும்
வாரிசு
படத்தின்
படப்பிடிப்பு
விரைவில்
நிறைவடைய
உள்ளது.

சமீபத்தில்
படத்தின்
100வது
நாள்
ஷூட்டிங்
நடைபெற்ற
நிலையில்,
நடிகை
ராஷ்மிகா
மந்தனா
விஜய்யுடன்
எடுத்த
க்யூட்டான
செல்ஃபி
போட்டோவை
ஷேர்
செய்திருந்தார்.

இந்நிலையில்,
நடிகர்
ஷாம்
உள்ளிட்ட
வாரிசு
படக்குழுவினர்
எடுத்துக்
கொண்ட
புதிய
புகைப்படம்
வெளியாகி
உள்ளது.

பொங்கல்
பரிசு

விஜய்
ரசிகர்களுக்கு
வரும்
பொங்கல்
பரிசாக
வாரிசு
படம்
வெளியாக
உள்ளது.
வரும்
தீபாவளி
பண்டிகைக்கு
வாரிசு
படத்தின்
ஃபர்ஸ்ட்
சிங்கிள்
அல்லது
டீசர்
வெளியாகும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்,
வாரிசு
படத்தின்
பிரம்மாண்ட
இசை
வெளியீட்டு
விழா
டிசம்பர்
மாதம்
நடைபெறும்
என்றும்
தகவல்கள்
வெளியாகி
உள்ளன.

விஜய் ராஷ்மிகா செல்ஃபி

விஜய்
ராஷ்மிகா
செல்ஃபி

வாரிசு
படத்தின்
100வது
நாள்
படப்பிடிப்பு
சமீபத்தில்
நடைபெற்றது.
அதில்
கலந்து
கொண்ட
நடிகை
ராஷ்மிகா
மந்தனா
விஜய்யுடன்
எடுத்த
க்யூட்டான
செல்ஃபி
புகைப்படத்தை
தனது
இன்ஸ்டாகிராம்
ஸ்டோரியில்
வைக்க
அது
ட்விட்டர்
டிரெண்டிங்கில்
இடம்பிடித்தது.
விரைவில்
வாரிசு
படத்தின்
அப்டேட்கள்
வரப்போகும்
சந்தோஷத்தில்
விஜய்
ரசிகர்கள்
உற்சாகமாகி
உள்ளனர்.

சின்னதம்பி நாட்டாமையுடன் குஷ்பு

சின்னதம்பி
நாட்டாமையுடன்
குஷ்பு

ராஷ்மிகா
ஒரு
பக்கம்
விஜய்யுடன்
இருக்கும்
போட்டோவை
பதிவிட்ட
நிலையில்,
நடிகை
குஷ்பு
நடிகர்
பிரபு
மற்றும்
சரத்குமாருடன்
எடுத்துக்
கொண்ட
க்யூட்டான
போட்டோக்களை
தனது
இன்ஸ்டாகிராம்
பக்கத்தில்
வெளியிட்டு
விஜய்
ரசிகர்களுக்கு
இன்பதிர்ச்சி
கொடுத்தார்.

ஷாம், சம்யுக்தா

ஷாம்,
சம்யுக்தா

இந்நிலையில்,
தற்போது
நீங்க
மட்டும்
தான்
போட்டோஸ்
போடுவீங்களா,
இருங்க
நாங்களும்
போட்டோ
போடுகிறோம்
என
வாரிசு
படத்தில்
நடித்து
வரும்
நடிகர்
ஷாம்,
சங்கீதா
மற்றும்
பிக்
பாஸ்
சம்யுக்தா
உள்ளிட்ட
ஒரு
டீமே
ஒன்றாக
இணைந்து
எடுத்துக்
கொண்ட
புகைப்படம்
தற்போது
இணையத்தில்
மின்னல்
வேகத்தில்
பரவி
வருகிறது.

இப்பவே ஹேப்பி

இப்பவே
ஹேப்பி

வாரிசு
படம்
இப்பவே
250
கோடிக்கும்
அதிகமாக
ப்ரீ
ரிலீஸ்
பிசினஸ்
செய்துள்ளதாக
வெளியான
தகவல்களால்
வாரிசு
படக்குழுவே
உச்சகட்ட
சந்தோஷத்தில்
இருப்பது
தெளிவாக
தெரிகிறது.
மிகப்பெரிய
நட்சத்திர
பட்டாளத்துடன்
நடிகர்
விஜய்
நடித்துள்ள
வாரிசு
திரைப்படம்
வரும்
பொங்கலுக்கு
வெளியாகி
சக்கைப்
போடு
போடப்
போகிறது
என
ரசிகர்கள்
கொண்டாடி
வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.