76,000 டாலர்களுக்கு விற்பனையாகி கவனத்தை ஈர்த்த ஜீன்ஸ் பேண்ட்

மெக்சிகோவில் 1880-களில் தயாரிக்கப்பட்ட பழமையான ஜீன்ஸ் பேண்ட் ஏலத்தில் 76 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் பாழடைந்த சுரங்கத்தில் ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்திருக்கின்றனர்.

அதனை Levi’s நிறுவனம் துவங்கப்பட்ட சில ஆண்டுகளில் தயாரித்திருக்கிறது. இந்த பேண்ட் மக்களிடையே பிரபலமான நிலையில், அது ஏலத்திற்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த பேண்டை பழங்கால ஆடை சேகரிப்பு ஆர்வலரான Kyle Haupert வாங்கியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.