கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தேனி : கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுருளி அருவியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து குளிக்க தடை விதிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.