சமீபத்தில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று சரிவைக் கண்ட நிலையில், தற்போது உச்சத்தை தொடங்குகிறது.
அந்த வகையில் நேற்று சென்னையில் கிராம் ஒன்றுக்கு 1 ரூபாய் அதிகரித்து 4,691 க்கும், சவரன் ஒன்றுக்கு 8 ரூபாய் அதிகரித்து 37,528 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று சென்னையில் ஒரு கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து 4,700 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து 37,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையடுத்து வெள்ளி கிராம் ஒன்று 5.40 காசுகள் உயர்ந்து ரூ. 60.70 க்கும். கிலோ ஒன்று 5,400 ரூபாய் உயர்ந்து 60,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.