திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 2.13 லட்சம் கனஅடி நீர்வரத்து

திருச்சி : திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 2.13 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், மேலணையில் இருந்து காவிரியில் 73,000 கனஅடி நீரும் கொள்ளிடத்தில் இருந்து 1,40,000 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.