தாமரைக் கோபுரத்தின் வளாகம் திறந்திருக்கும் புதிய நேரஅட்டவணை
1. தாமரைக் கோபுரத்தின் வளாகம் பொதுமக்களின் பார்;வைக்காக திறந்திருக்கும் நேரம் பின்வாருமாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை – மு. ப. 09.00 முதல் இரவு 09.00 வரை நுழைவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுவதுடன், இரவு 10.00மணி வரை பார்வையிடலாம்
சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக் கிழமை வரை – மு.ப. 09.00 முதல் இரவு 10.00வரை நுழைவுச்;சீட்டுக்கள் வழங்கப்படுவதுடன், இரவு 10.00 மணி வரை பார்வையிடலாம்.
2. மேலும், முன்பள்ளிகள், பாடசாலைகள், பிரிவெனா பாடசாலைகள், உத்தியோகபூர்வ சுற்றுப் பயணங்கள், மற்றும் அரசஃ தனியார் நிறுவனங்களின் சுற்றுலாக்கள் ஆகியவற்றுக்காக முன்கூட்டியே நுழைவுச்சீட்டுக்;களைப் பெற்றுக்கொள்வதுடன் பார்வையிடும் நேரத்தையும் ஒதுக்கிக்கொள்வதற்காக பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் அல்லது வட்ஸ்அப் /மின்னஞ்சல் ஊடாக விபரங்களை அனுப்பி உங்களுக்கு அவசியமான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு தெரிவித்துக்கொள்கிறேன்.
தொலைபேசி இலக்கம்: 011 242 1874
வட்ஸ்அப்: 074 201 9743(தொலைபேசி/ வட்ஸ்அப்)
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
3. அவ்வாறே, இந்நிறுவனத்துடன் தொடர்பான ஏதேனும் இடைஞ்சல் இன்றி, உங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் போது ஏற்படும் இடையூறுகள் மற்றும் எம்முடன் தொடர்புபடுத்தி, உங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் போது ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் தொடர்பாக இந்நிறுவனம் எந்தவொரு பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்ளாது என தயவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேஜர் ஜெனரால் எஸ். ஏ. பி. பி. சமரசிங்க(ஓய்வுபெற்ற)
பணிப்பாளர்/ பிரதான நிறைவேற்று அதிகாரி