சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா?


 நாம் அனைவரும் சாப்பிடும் ஒரு பழங்களுள் வாழைப்பழம் முதன்மையானது.

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன.

இவை அனைத்துமே ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இதனை தினம் சாப்பிடவுடன் எடுத்து கொள்வது நன்மையே தரும்.

அந்தவகையில் வாழைப்பழத்தை சாப்பிட்டவுடன் எடுத்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா? | Benefits If You Eat Banana After Eating

  • வாழைப்பழத்தில் அதிகளவு நார்சத்து இருப்பதால் இதனை உண்டதும் உங்களுக்கு நிறைவான உணர்வு ஏற்படும். அதிலும் பழுக்காத வாழைப்பழங்களில் நோயெதிர்ப்பு தன்மை அதிகமுள்ளது.  
  •  வாழைப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்பு, போலேட், நியாசின், ரிபோஃபிளேவின் மற்றும் பி6 போன்ற வைட்டமின்களும், தாதுக்களும், அதிகளவு ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளது. இவை உடல் செயல்பாட்டிற்கு போதுமான ஆற்றலை தருகிறது.   
  • வாழைப்பழத்தில் ஏராளமான ஆன்டி ஆக்சிடண்டுகள் நிரம்பியுள்ளது. இதனை சாப்பிடுவதால் இதய சம்மந்தப்பட்ட நோய்கள் மற்றும் பல்வேறு விதமான நோய்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.
  •  உயர் ரத்த அழுத்த பிரச்னையை குறைப்பதில் வாழைப்பழம் முக்கிய பங்கினை வகிக்கின்றது, வாழைப்பழத்தில் குறிஅவன உப்புக்களும், அதிகளவு பொட்டாசிய சத்தும் நிறைந்துள்ளது.  
  • வாழைப்பழத்தில் பொட்டாசிய சத்து அதிகமாக இருப்பதால் , இதனை சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.