பிரயாக்ராஜ்: உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 23 வயது டெங்கு நோயாளிக்கு டிரிப்ஸ்சில் பிளேட்லெட்டுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் கலந்து ரத்தத்தில் ஏற்றியுள்ளனர். இதன் காரணமாக நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, அரசு உத்தரவின் பேரில் அந்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் போலி பிளேட்லெட் கடத்தி விற்ற 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement