அயோத்தி: தீபாவளியையொட்டி பிரதமர் மோடி இன்று(அக்.,23) உ.பி அயோத்தியாக்கு செல்கிறார். இதையடுத்து, மாலை அங்குள்ள பகவான் ராம் லாலாவை வழிபடுகிறார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த தலம் மற்றும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை அவர் ஆய்வு செய்கிறார். மேலும், பிரமாண்டமான தீப உற்சவ கொண்டாட்டத்தையும் துவக்கி வைக்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement