சென்னை கண்டிகை வேங்கட மங்கலம் சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

சென்னை: சென்னை கண்டிகை வேங்கட மங்கலம் சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.