ஹீரோவுடன் லிவிங் டுகெதரா? அனு இமானுவேல் பதில்

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷுடன் லிவிங் டுகெதர் பாணியில் வாழ்ந்து வருவதாக நடிகை அனு இமானுவேல் குறித்து கிசு கிசு கிளம்பியுள்ளது. தமிழில் துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை படங்களில் ஹீரோயினாக நடித்தவர் …

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.