டி-20 கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்| Dinamalar

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடக்கும் டுவென்டி- 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.