தன்னை விட 15 வயது குறைவான மாற்றுத்திறனாளி பெண்ணை மணக்கும் நடிகர் விஷால்?


நடிகர் விஷால் நடிகை அபிநயாவை விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால் (45). இவர் முன்னர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமியை காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் கருத்து காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
பின்னர் நடிகர் விஷாலுக்கு ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆனால் திருமணம் நடைபெறாமல் நின்று போனது.
இந்த நிலையில் நடிகை விஷாலும், நடிகை அபிநயாவும் காதலிப்பதாக கூறப்படுகிறது.

தன்னை விட 15 வயது குறைவான மாற்றுத்திறனாளி பெண்ணை மணக்கும் நடிகர் விஷால்? | Actor Vishal Love Relationship

வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளியான அபிநயா (30) நாடோடிகள், பூஜை, குற்றம் 23, ஈசன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஷால் அபிநயாவை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.