அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நவ. 3-வது வாரத்தில் தொடங்கும்

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நவ. 3-வது வாரத்தில் தொடங்கும் என பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்புகளுக்கு நவ. 3-வது வாரத்திலிருந்து சனிக்கிழமைகளில் பயிற்சி நடைபெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.