வாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்..!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், இளைஞர் ஒருவர் வாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொன்னமங்கலம் பகுதியை சேர்ந்த அஜய், 2 நாட்களுக்கு முன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

அப்போது திருமங்கலம் நகர் பகுதியில் நண்பர்கள் புடைசூழ மூன்றரை அடி நீள வாள் மூலம் கேக் வெட்டியுள்ளார்.

இதனை வீடியோ பதிவு செய்த நண்பர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.