டெல்லி: முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை அடுத்து ஒன்றிய அரசு பயிர்க் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி நாளான (15.11.2022) அன்று தவறிய விவசாயிகளுக்கு மீண்டும் (21.11.2022) வரை பயிர் காப்பீடு பதிவு செய்ய கூடுதலாக 4 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.
