டேராடூன் :உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள உர்கம் என்ற இடத்தில், 16 பேருடன் சென்ற கார், நேற்று பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், 12 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
பலத்த காயம் அடைந்த இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவர் காரிலிருந்து குதித்து லேசான காயங்களுடன் தப்பினர்.
உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement