நாடு முழுவதும் சுமார் 71,000 பேருக்கு பனி நியமன கடிதங்களை இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி

டெல்லி: நாடு முழுவதும் சுமார் 71,000 பேருக்கு பனி நியமன கடிதங்களை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். ஒன்றிய அரசின் வேலை வாய்ப்பு கண்காட்சி இன்று நடைபெறுவதை ஒட்டி கானொலிக்காட்சி மூலம் பிரதமர் மோடி வழங்குகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.