தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (டிசம்பர் 14ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கோவை
பீளமேடு துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
திருச்சி
கொப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி
மாா்த்தாண்டம், குழித்துறை துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
திண்டுக்கல்
எரியோடு துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
மதுரை
வண்டியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பாண்டிகோவில் பகுதிகளில் நாளை இன்று பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.