கேரள நடிகர் உல்லாஸ் பந்தளத்தின் மனைவி சடலமாக மீட்பு

திருவனந்தபுரம்: கேரள நடிகர் உல்லாஸ் பந்தளத்தின் மனைவி ஆஷா, வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தனது மனைவியை காணவில்லை என கேரள நடிகர் உல்லாஸ் போலீசில் புகாரளித்திருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.