சென்னை ஐஐடிக்கு ரூ.8கோடி நிதியுதவி அளிக்கவுள்ள கூகுள்.. !

டெல்லி: கூகுள் நிறுவனம் ஐஐடி மெட்ராஸ் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்திற்கு ஒரு மில்லியன் டாலர் வழங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடத்தை அமைப்பதற்கு இந்த நிதி வழங்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.