சமுத்ராயன் திட்டம் 2026-ல் நிறைவுபெறும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி : 6,000 மீட்டர் ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ராயன் திட்டம் 2026-ல் நிறைவுபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. சமுத்ராயன் திட்டத்திற்கான வாகனங்களை ஒன்றிய அரசு தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.