டெல்லி: கொரோனா அதிகரிப்பதால் முன்கள பணியாளர்கள் முன்பு போல் பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என உருமாறிய கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
