கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 10 கோடி பெட்ரோல் வாகனங்கள் பதிவு

டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 10 கோடி பெட்ரோல் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017-2022 டிசம்பர் 14ம் தேதி வரை 1,42,12,385 டீசல் வாகனங்களும், 10,44,28,407 பெட்ரோல் வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது என ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.