1,600 கலோரிகளை ஒரு மணி நேரத்தில் எரிக்க வேண்டுமா? அப்போ இந்த பயிற்சியை மறக்கமால் செய்து வாங்க


பொதுவாக ஸ்கிப்பிங் என்பது ஒரு Cardio Exercise போன்றது. 

இது சீரான சுவாசத்தை ஏற்படுத்தி இருதயக் கோளாறு ஏற்படாமல் இதயத்தை (strengthens the hear) இந்த பயிற்சி வலிமைப்படுத்துகிறது. 

மேலும் ஒருநபர் 15-25 நிமிடங்களுக்கு இதைச் செய்தாலோ மிகுதியான நன்மையைப் பெறமுடியும் 

 ஒருநபர் ஸ்கிப்பிங் விளையாடும்போது கயிறு முன்னும் பின்னும் ஒரே சீரான வேகத்தில் சென்று வர வேண்டும். இதனால் அந்த நபருக்கு கவனச்சிதறல் ஏற்படுவதற்கு வாய்ப்பே இருக்காது. அந்த வகையில் ஒருங்கிணைந்த எளிமையான மன ஆரோக்கியத்திற்கும் இது உதவுகின்றது. 

 உடல் எடையை குறைக்க எப்படி உதவுகின்றது? 

இதை ஒரு உடற்பயிற்சியாகத் தொடர்ந்து செய்யும்போது உடல் பருமனை அசுர வேகத்தில் குறைக்க முடியும் .

 10 நிமிடத்திற்கு ஸ்கிப்பிங் செய்வது ஒருநபர் 8 கிலோ மீட்டர் ஓடுவதற்கு சமம் என்றும் அந்த விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

  இதனால் ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் மிக எளிதாக உடலில் உள்ள 1,600 கலோரிகளை எரிக்க முடியும் என்றும் தெரிவித்து உள்ளனர். 

1,600 கலோரிகளை ஒரு மணி நேரத்தில் எரிக்க வேண்டுமா? அப்போ இந்த பயிற்சியை மறக்கமால் செய்து வாங்க | Want To Burn 1 600 Calories In An Hour

நன்மைகள்

  •  வயிற்றில் அதிகரித்து இருக்கும் சதைப் பகுதியையும் இந்த ஸ்கிப்பிங் விளையாட்டு மிக எளிதாக குறைக்க துணைபுரிகின்றது. 
  • ஸ்கிப்பிங் செய்யும் போது இயதத் துடிப்பு சீராகிறது. இதனால் இருதய ஆரோக்கியம் மேம்பட உதவுகின்றது. 
  •   உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதற்கு இந்த பயிற்சி எளிமையானது.
  •  மேலும் உடலை மிக வேகமாக இயக்குவதால் இது உணவு செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
  • எலும்புகளை வலிமை ஆக்குவதற்கு இந்த விளையாட்டு அவசியமாகுகின்றது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.