புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் கைகாலா சத்தியநாராயணா உடல்நலக்குறைவால் காலமானார்!

அமராவதி: புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் கைகாலா சத்தியநாராயணா (87) உடல்நலக்குறைவால் காலமானார். 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் ‘பஞ்சதந்திரம்’, ‘பெரியார்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.