கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே கொல்லப்பட்டியில் மின் வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே கொல்லப்பட்டியில் மின் வேலியில் சிக்கி இளைஞர் ரஞ்சித் என்பவர் உயிரிழந்துள்ளார். பன்றி வேட்டைக்காக எத்திராஜ் என்பவர் வைத்த மின் வேலியை மிதித்தபோது மின்சாரம் தாக்கி ரஞ்சித் உயிரிழந்துள்ளார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.