சென்னை: பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறி மருத்துவாிடம் ரூ. 1.74 கோடி மோசடி செய்து உள்ளனர். பங்குச் சந்தையில் முதலீடு செய்தல் அதிக லாபம் வரும் என நம்பவைத்து ஜனனி என்பவர் ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார், ஜனனி இயக்குனராக இருப்பதாக கூறிய கல்லல் அக்ரோ பிராஸசா் நிா்வாகிகள் மீது ரூ. 114 கோடி மோசடி வழக்கு பதிவு செய்துள்ளார்.
