கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 28 சாலை விபத்துகள்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை உள்ளிட்ட இடங்களில் ஒரே நாளில் 28 இருசக்கர வாகன விபத்துகள் நடந்துள்ளது. மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் உள்பட 28 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.