சென்னை: கட்டப்பட்டு வரும் திருமழிசை குத்தம்பாக்கம் பேருந்து நிலையம், விமான நிலையம் போலே ஏசி, ஃபுட்கோர்ட், எஸ்கலேட்டர், வைஃபை உள்பட நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருவதாகவும், அங்கிருந்து சென்னை நகரம் மற்றும் புதிதாக அமையவுள்ள பரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை புறநகர் பகுதியான திருமழிசை அருகே குந்தம்பாக்கத்தில் தமிழகஅரசு சார்பில் புறநகர் பேருந்து நிலையில், பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து […]
