சென்னை: புதிய கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, விமான நிலையங்களில் கொரோனா சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களில் 600 பேருக்கு புதிய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சீனா, அமெரிக்க, பிரேசில் உள்பட பல நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் மாறுபாடான பிஃப்7 என்ற தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி, இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், விமான […]
