18 வரடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சுனாமிப்பேரலையில், கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமுஃ அல்- ஹுசைன் வித்தியாலயம் 58 மாணவர்களை இழந்தது.
இதுதொடர்பான நினைவு தின நிகழ்வும், துஆ பிராத்தனையும் பாடசலை அதிபர் ஏ.எல்.எம்.ஏ. நழீர் தலைமையில் பாடசலையில் இன்று (26) இடம்பெற்றது.