சென்னை: தமிழகஅரசு சொத்து வரி உயர்த்தியது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது தடை விதிக்க மறுத்த நிலையில், தற்போது எதிர்த்த தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே 30ஆம் தேதி சென்னை மாநகராட்சி, சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தீர்மானம் […]
