சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் டிச.30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 தேதிகளில் வழங்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்து உள்ளனர். இன்றுமுதல் டோக்கன் விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 30ந்தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, நடப்பாண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை உடன் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, சர்க்கரை அட்டை மற்றும் ரேசன் பொருட்கள் தேவையில்லை என்று […]
