கடலூர்: கடலூர் மாவட்டம் வேம்பூர் அருகே சேப்பாக்கம் பகுதியில் பேருந்து மோதியதில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளது. ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற உரிமையாளர் லட்சுமணன் என்பவரும் விபத்தில் உயிரிழந்தார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias