துபாயிலிருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா

சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரேண்டம் முறையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனாவா இல்லையா என்பது பற்றி ஆய்வுசெய்ய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.