பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி ஜனவரி. 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 3 முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசுடன் கரும்பு சேர்க்கப்பட்டுள்ளதால் அரசுக்கு கூடுதலாக ரூ. 71 கோடி செலவாகும் என அரசு தெரிவித்துள்ளது.
