புத்தாண்டு கொண்டாட்டம்: டிச.31 ஆம் தேதி இரவு பொது இடங்களிலும், சாலைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் – கட்டுப்பாடுகளை வெளியிட்டது காவல்துறை!

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை வெளியிட்டது காவல்துறை

டிச.31 ஆம் தேதி இரவு பொது இடங்களிலும், சாலைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்: காவல்துறை

நள்ளிரவு 1 மணிக்கு மேல் குதூகலக் கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை : காவல்துறை

நள்ளிரவில் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதை தவிர்க்க வேண்டும்

மதுஅருந்தி வாகனம் ஓட்டினால் கைது நடவடிக்கை பாயும்: காவல்துறை

கேளிக்கை விடுதிகளில் அனைத்து கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.