குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் 4வது நாளாக குளிக்க தடை நீட்டிப்பு

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் 4வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் வழக்கம்போல் மக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.