திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பணத்தை இழந்த இளைஞர் அருண் குமார் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை கோரி இயற்றப்பட்டுள்ள மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அனுமதி வழங்காததால், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், ஏராளமானோர் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு, அதற்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை முடிவை நாடுகின்றனர். சமீபத்தில் (ஜனவரி 1ந்தேதி) ஆட்டோ […]
