இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் பலத்த காயம் அடைந்தார் – தீவிர சிகிச்சை – புகைப்படங்கள்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான  வீரர் ரிஷப் பந்த் விபத்தில் பலத்த காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரிஷப் பந்த் சென்ற கார்  இன்று அதிகாலையில், டெல்லி- டேராடூன் நெடுஞ்சாலையில் டிவைடரில் மோதி விபத்தில் சிக்கியது.  இதில் கார் பலத்த சேதம் அடைந்ததுடன், அதில் இருந்த ரிஷப் பந்த்திற்கு தலை ,  முதுகு மற்றும் காலில் பலத்த  காயம் ஏற்பட்டுள்ளருது. அவருக்கு  தீவிர சிகிச்சை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.