சென்னை சென்ட்ரல் – புவனேசுவரம் வாராந்திர விரைவு ரயில் இன்று பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் என்று அறிவிப்பு..!!

சென்னை: சென்னை சென்ட்ரல் – புவனேசுவரம் வாராந்திர விரைவு ரயில் (12829) இன்று பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணை ரயிலின் தாமத வருகையால் சென்னை சென்ட்ரல் – புவனேசுவரம் ரயில் 4 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.