டெல்லி: தகவல் பெறும் உரிமை சட்டமன்ற, ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல்களை அளிக்க மறுக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய தகவல் ஆணையம் குற்றம் சாட்டி உள்ளது. அரசு நிர்வாகம் பற்றி பலதரப்பட்ட தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டம் கடந்த காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கிலும், அரசு பணிகளில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள […]
