மகர விளக்கு பூஜைக்காக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..!!

கேரளா: மகர விளக்கு பூஜைக்காக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு  தலைமையில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஜனவரி 14ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.