அகமதாபாத்: தனது தாயார் அதிகாலையில் மறைந்த நிலையில், அவருக்கு உடனடியாக இறுதிக்காரியம் செய்து, அவரது உடலுக்கு சிதை மூட்டிய பிரதமர் மோடி, ஏற்கனவே திட்டமிட்டப்படி, மேற்குவங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி காட்சி மூலம் தொங்கி வைத்தார். விழாவுக்கு நேரடியாக மேற்குவங்க செல்ல முடிடியாத நிலையில், அதற்கு மேற்குவங்க மக்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர், குஜராத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய கங்கா கவுன்சில் கூட்டத்திற்கு பிரதமர் மோடி […]
