சென்னை: விமான நிலையங்களிலும் பின்பற்றப்பட வேண்டிய திருத்தப்பட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவாமல் இருக்க நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பு பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதைத்தொடர்ந்து, மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதுடன், விமான நிலையங்களிலும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு, வெளிநாட்டு பயணிகளக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டின் 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் பின்பற்றப்பட வேண்டிய திருத்தப்பட்ட […]
