நாமக்கல்லில் இன்று அதிகாலை ஏற்பட்ட பட்டாசு விபத்து! பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு

நாமக்கல்:  நாமக்கல் அருகே வீட்டில் நடத்தி வந்த பட்டாசு கடையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில், 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடி விபத்தில் அந்த கடையில் இருந்த  பெண் 50 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இதுவரை 4 பேர் உயிரிழந்த நிலையில்,  5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதுபோல பட்டாசு கடை நடத்தவும் பல்வேறு கட்டுப்பாடுகள், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.