டெல்லி: உலக நாடுகளில் மீண்டும் உருமாறிய கொரோனா தொற்று பரவி வருவதால், 5 வயது முதல் 12வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்குங்கள் என மத்தியஅரசுக்கு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சீனா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் பிஎஃப்7 என்ற உறுமாறிய கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. இதனால் பல நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளையும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடும் பணிகளையும் முடுக்கி விட்டு […]
